மேலும் அறிய
Advertisement
மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கமாக திருமண உதவித்தொகை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி முழுத்தொகையும் இனி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி முழுத்தொகையும் இனி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கிய பாதி ரொக்கம், பாதி சேமிப்புப் பாத்திரம் என்ற நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion