மேலும் அறிய

ஜல்லிக்கட்டில் இறந்த சிவக்குமார் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி - நேரில் வழங்கிய அமைச்சர்

கரூர் மாவட்டம் தோகமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியில் ஆர்.டி மலை ஊராட்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டி சிவக்குமார் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் தோகமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியில் இன்று (22.01.2023) ஆர்.டி மலை ஊராட்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டி உயிரிழந்த சிவக்குமார்  இல்லத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை  அமைச்சர்  செந்தில் பாலாஜி  மற்றும் அமைச்சர்  சி.வி.கணேசன் ஆகியோர் நேரடியாக சென்று அவரது வாரிசுதாரமான பழனிச்சாமி,  அஞ்சலை அவர்களிடம் ரூ.3 இலட்சத்திற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான ஆணைகளை வழங்கினார்கள்.


 


ஜல்லிக்கட்டில் இறந்த சிவக்குமார் குடும்பத்தினருக்கு  நிவாரண நிதி - நேரில் வழங்கிய அமைச்சர்

 

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. இரா .மாணிக்கம் (குளித்தலை), திரு .ஆர். இளங்கோ (அரவக்குறிச்சி), திருமதி. க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலையில்வழங்கப்பட்டது.




ஜல்லிக்கட்டில் இறந்த சிவக்குமார் குடும்பத்தினருக்கு  நிவாரண நிதி - நேரில் வழங்கிய அமைச்சர்

 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. எம். லியாகத், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திருமதி தேன்மொழி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. புஷ்பா தேவி, குளித்தலை வட்டாட்சியர் திரு கலியமூர்த்தி மற்றும் அரச அலுவலக உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார்னராக வாகனங்கள் அதிக வெளிச்சத்துடன் அசுரவேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே கனரக வாகனங்களை ரோந்து போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என இருசக்கர வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வலையாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக வாகனங்களான லாரிகள், டிப்பர் லாரிகள், தனியார் பஸ்கள், கார், ஆம்னிகள், 100 கிலோமீட்டர் மேலாக அதிவேகத்தில் செல்கிறது. இந்த வாகனத்தில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெளிச்சத்தால் எதிரே டூவீலர்களில் வருபவர்கள் நிலை கொலையும் நிலை ஏற்படுகிறது. அதனால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடக்கிறது. பெண்கள் குழந்தைகளுடன் வருபவர்கள் இந்த வெளிச்சத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக விபத்துக்கு வேகம் காரணமாக இருந்தாலும் இரவில் அதிக வெளிச்சத்தால் தவறுகள் நடப்பதையும் மறுக்க முடியாது. மேலும் இருசக்கர வாகனங்களை கனரக வாகனங்கள் பொருட்படுத்துவது இல்லை. இதனால் எதிரே வரும்போது வெளிச்சத்தை குறைப்பது இல்லை. இதனால் தான் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாற வேண்டிய நிலை இருக்கிறது. என்று குறித்து டூவீலர் ஓட்டுபவர்கள் சிலர் கூறுகையில் அதிகமான வாகனங்கள் தற்போது கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. இதில் அதே திறன் வாய்ந்த விளக்குகளை முன் புறத்தில் பலர் பொருத்துகின்றனர். இவைகள் இரவில் எதிரி வாகனம் வாகனம் ஊட்டி வருபவர்களை தடுமாற செய்யும் வகையில் வருகின்றன. எனவே வாகன விதிகளின்படி எத்தனை திறன்  விளக்குகளை பொருத்த வேண்டும் என அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கி கூறுவதுடன்  செல்லும் வாகனங்களை தீவிர ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget