மேலும் அறிய

கரூரில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க நிதியுதவி - அமைச்சர்களுக்கு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நன்றி

ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

கரூர் மாவட்டத்தில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி வழங்கிய தமிழக கைத்தறி துறை அமைச்சருக்கு, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூபாய் 2.5 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். 

கரூரில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க  நிதியுதவி -  அமைச்சர்களுக்கு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நன்றி

ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் மூணு ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.5 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

கரூரில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க  நிதியுதவி -  அமைச்சர்களுக்கு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நன்றி

தொழில் முனைவோரின் கோரிக்கையை தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில்  ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சேர்ந்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொழிற் பூங்காக்கள் அமைந்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிக அளவில் அன்னிய செலவாணி  வாய்ப்புகள் ஏற்படும். அன்னிய செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது முதல்வரின் கனவு திட்டமாகும். எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சி மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன் வர வேண்டும் என்று கலெக்டர் அழைப்பு விடுத்திருந்தார். 

கரூரில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க  நிதியுதவி -  அமைச்சர்களுக்கு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நன்றி

இந்நிலையில், சிறு ஜவுளி பூங்கா திட்டத்தில் தேவைப்படும் மாற்றங்களைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100 சிறு ஜவுளி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி , பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ப்ரீத்வி, செயலாளர் சேதுபதி, பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Embed widget