மேலும் அறிய

Chennai mayor | நெருங்கும் தேர்தல்.. மேயர் வேட்பாளராக பெண்ணை களமிறக்க முடிவு... திமுக போடும் புதுக்கணக்கு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் பெண்களுக்கு இடத்தை ஒதுக்கி மேலும் தங்களது கொள்கைக்கான இருப்பை அழுந்தச் செய்ய திமுக விரும்புவதாக கூறப்படுகிறது.

சென்னை மேயராக ஒரு பெண்ணை களம் இறக்க திமுக தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். இந்த முறையை 2006ம் ஆண்டு திமுக அரசு மாற்றியது. அதன்படி கவுன்சிலர்கள் மூலம்  மேயர், நகராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்படும் முறை கொண்டு வந்தது. ஆனால் 2011 அடுத்த ஆட்சி மாற்றத்தின்போது அதிமுகவின் ஜெயலலிதா அரசு அந்த விதியை மாற்றியது. அதாவது மீண்டும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் 2016ம் ஆண்டு மீண்டும் ஒரு மாற்றத்தை ஜெயலலிதாவே கொண்டு வந்தார். அதன்படி, கவுன்சிலர்கள் மூலம்  மேயர், நகராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அதன்பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்பே இல்லாமல் போனது. ஆனாலும் முந்தையை எடப்பாடி அரசு, மேயர், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் தற்போது தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த வருட இறுதிக்குள் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் தேர்தலையும் முடித்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது. இந்நிலையில் ஆளும் திமுக அரசு தன்னுடைய முழுக் கவனத்தையும் மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் பக்கம் திருப்பியுள்ளது. ஏற்கெனவே திமுக அரசு ஆர்வம் காட்டும் அதேமுறையில் தான் இந்தமுறை மேயர் மற்றும் நகராட்சி தலைவர்கள் தேர்வானது நடக்குமென தெரிகிறது. 

சேதமடைந்து காணப்படும் பிரஞ்சுக்காரர்கள் கட்டிய செல்லிப்பட்டு அணை - மழைநீர் கடலில் கலப்பதால் வேதனை

Chennai mayor | நெருங்கும் தேர்தல்.. மேயர் வேட்பாளராக பெண்ணை களமிறக்க முடிவு... திமுக போடும் புதுக்கணக்கு!

அதாவது கவுன்சிலர்கள் மூலம்  தேர்வு செய்யப்படும் முறை. அதனால் தீவிரமாக ஆட்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளதாம் திமுக. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு பெண்ணை மேயராக நியமிக்க தீவிரமாக திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் திமுக தலைமை. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, திமுக மூத்த நிர்வாகி கொடுத்த தகவலின்படி இந்த முறை சென்னை மேயர் ஒரு பெண்ணாகவே இருக்குமென்றும், அதற்கான தேடலில் தற்போது திமுக தீவிரமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் பெண்களுக்கு இடத்தை ஒதுக்கி மேலும் தங்களது கொள்கைக்கான இருப்பை அழுந்தச் செய்ய திமுக விரும்புவதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் மிக விரைவில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தியாவில் 95% பேருக்கு பெட்ரோல் தேவை இல்லை" - உ.பி. அமைச்சர் புது உருட்டு!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
இனி சொந்த வீடு இல்லைனு கவலைப்பட தேவையில்லை! பட்ஜெட்டில் வெளியான மெகா சர்ப்ரைஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இனி சொந்த வீடு இல்லைனு கவலைப்பட தேவையில்லை! பட்ஜெட்டில் வெளியான மெகா சர்ப்ரைஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget