மேலும் அறிய

Senthil Balaji Arrest LIVE: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? - காவேரி மருத்துவமனையில் அனுமதி..!

Senthil Balaji Arrest LIVE Updates: செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் பார்க்கலாம்.

LIVE

Key Events
Senthil Balaji Arrest LIVE:  செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? - காவேரி மருத்துவமனையில் அனுமதி..!

Background

Senthil Balaji Arrest LIVE Updates:

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

செந்தில்பாலாஜி கைது:

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது. 

சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. 

மருத்துவமனையில் குவியும் அமைச்சர்கள்

இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துராரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி,எ.வ.வேலு,  திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 

16:48 PM (IST)  •  16 Jun 2023

செந்தில் பாலாஜி சகோதரர் விசாரணைக்கு அழைப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

12:08 PM (IST)  •  16 Jun 2023

4 மணிக்கு தீர்ப்பு...!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. 

12:06 PM (IST)  •  16 Jun 2023

விரைவில் அறுவை சிகிச்சை..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை - பாஸ்அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மருத்துவமனை அறிவித்துள்ளது.  இது குறித்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் எனவும், அதற்கு அவரது உடல்நிலை உள்ளதா என பரிசோதித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

10:12 AM (IST)  •  16 Jun 2023

சென்னை வருகிறது மருத்துவக்குழு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று சென்னை வருகிறது

17:39 PM (IST)  •  15 Jun 2023

முதலமைச்சருக்கு அண்ணாமலை சவால்..

முதலமைச்சர் சவாலுக்கு பதில் சவால் விடுகிறேன், முடிந்தால் தொண்டர்கள் மீது கை வைத்துப் பாருங்கள் - மதுரையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget