தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா... பேருந்து முன்பதிவு தொடங்கியாச்சு... சீக்கிரம் பண்ணுங்க!
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சொகுசு பஸ், படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன.
![தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா... பேருந்து முன்பதிவு தொடங்கியாச்சு... சீக்கிரம் பண்ணுங்க! Diwali festival ticket Booking for government buses started, know here the details தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா... பேருந்து முன்பதிவு தொடங்கியாச்சு... சீக்கிரம் பண்ணுங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/28/df8ca8dfeb9681e7ce69694f13ab1f86_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி பயணிப்பதற்காக அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்பதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பதிவு செய்யலாம். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சொகுசு பஸ், படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகள் நிலையங்கள் அமைத்தல், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிடுவார் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
https://www.tnstc.in/ என்ற இணையதளம், TNSTC ஆப் உள்ளிட்ட அரசு ஆப் மற்றும் தனியார் போக்குவரத்து ஆப்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தருமபுரி பாரத மாதா நினைவாலயத்தில் சுதந்திர போராட்ட தலைவர்கள் சிலை வைக்க கோரிக்கைhttps://t.co/yLlsMLerth#Dharmapuri #Subramaniasiva #BharathMatha
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
செந்தில்-வடிவேலு கூட்டணி போல இளநீரை திருடி விற்பனை செய்த பலே ‛ரஜினி’ கைது!https://t.co/x7GqBUmrMj#Rajini #Chennai #Coconut #Theft
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
உபி.,யில் ப்ரியங்கா காந்தி கைது: தொடரும் பதட்டமான சூழல்!#priyankagandhiarrest #uphttps://t.co/qCLijyvtE9
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
2 கும்கி யானைகள்... 4 மோப்ப நாய்கள்..20 மருத்துவக் குழுக்கள்... 150 வன ஊழியர்கள்... எப்படி நடக்கிறது ஆப்ரேசன் டி 23?#T23 #Tiger #T23Tiger #OperationT23 #Nilgiri #TamilNaduhttps://t.co/T4NKL7NO0Q
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
புரட்டாசி மாசம் ஆனாலும் விதவிதமா பிரியாணி செஞ்சு சாப்பிடலாம்!#Purattasi #Briyani #Recipe #Foodhttps://t.co/P6qwPKTxLD
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
இமான் அண்ணாச்சியை போனில் கலாய்த்த ஜி.பி.முத்து... பிக்பாஸ் எண்ட்ரிக்கு முன் நடந்த சுவாரஸ்யம்!#ImmanAnnachi #gpmuthu #BiggBossTamil5 #Viral #PhoneCallhttps://t.co/VRM0Moh3hu
— ABP Nadu (@abpnadu) October 4, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)