மேலும் அறிய
Advertisement
12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது - பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு...!
தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. முன்னதாக 12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு அண்மையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போரட்டத்தின்போது ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் மே மாதம் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பால் பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion