மேலும் அறிய

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி; கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு

கரூர் வந்தடைந்த அவர், ஜெகதாபி என்ற கிராமத்தில் தங்கி விட்டு முதல் பாதயாத்திரை துவங்கி தாந்தோன்றிமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் வந்தடைந்தார்.

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவிற்கு கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி; கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு

மதுரையை சார்ந்த காந்தியவாதி கருப்பையா அறிவியல், உலக சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம், வளர்ச்சி பற்றிய பொதுமக்களின் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிளுடன் தேசபக்தி பாத யாத்திரையை கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆலந்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி; கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு

கரூர் மாவட்டம் வந்தடைந்த அவர், ஜெகதாபி என்ற கிராமத்தில் இரவு தங்கி விட்டு காலை முதல் பாதயாத்திரை துவங்கி மதியம் தாந்தோன்றிமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் வந்தடைந்தார். அவருக்கு கரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். அவரை அவர்கள் வரவேற்று, வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். சுமார் 500 கி.மீ தூரம் சைக்கிளுடன் பாதயாத்திரை செல்லும் அவர், அடுத்த மாதம் 15ம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் பாதயாத்திரையை முடிக்க உள்ளார்.

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி; கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு

கரூரிலிருந்து புறப்படும் அவர் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூர் வழியாக இஸ்ரோ வளாகத்தை சென்றடைய உள்ளார். செல்லும் வழிகளில் இவருடைய பாதயாத்திரை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு கருத்துக்களை ஒலிப்பெருக்கியில் எடுத்துரைத்துச் செல்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!

PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?

GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்

Embed widget