மேலும் அறிய
விவேக் உடலுக்கு செலுத்தவிருக்கும் அரசு மரியாதை விபரம்
மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு நடைபெறவிருக்கும் அரசு மரியாதை குறித்த விபரங்கள் தற்போது கிடைத்துள்ளது.

vivek_death
மறைந்த நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்தது. அதன் படி அவரது குடும்ப வழக்கப்படி அனைத்து சம்பிரதாயங்களும் முடித்த பின் அரசு மரியாதை முறைப்படி உடல் தகனம் செய்ய உள்ளனர்.
அரசு தரப்பில் எந்த மாதிரியான மரியாதை செலுத்தப்படும் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 26 காவலர்கள் அந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். 26 போலீசாரும் 3 ரவுண்ட் வீதிம் மொத்தமாக 78 துப்பாக்கி குண்டுகள் முழுங்க விவேக் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion