மேலும் அறிய

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பூரண நலம்பெற கரூரில் நாள்தோறும் பூஜைகள், சிறப்பு யாகம்

அமைச்சர் உடல் நிலை நலம் பெற வேண்டி ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர். 

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி மாவட்ட அறங்காவலர் குழு சார்பில் சிறப்பு யாகம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பூரண நலம்பெற கரூரில் நாள்தோறும் பூஜைகள், சிறப்பு யாகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பரணி பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அறங்காவலர் குழுவினருடன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பூரண நலம்பெற கரூரில் நாள்தோறும் பூஜைகள், சிறப்பு யாகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி நெரூர் காசி விஸ்வநாதர் கோயிலில் 500 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பூரண நலம்பெற கரூரில் நாள்தோறும் பூஜைகள், சிறப்பு யாகம்

கரூர் மாவட்டம், நெரூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், கோவில் வளாகத்தை சுற்றிலும் சுமார் 500 பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்கில் எள் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

Join Us on Telegram: https://t.me/abpnaduofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!

Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?

TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 

இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Embed widget