Cuddalore power shutdown: கடலூர் மாவட்டத்தில் (21-06-2025) நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!
Cuddalore Power Shutdown (21.06.2025): கடலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் மின் நிறுத்தம்.

Cuddalore Power Shutdown (21.06.2025): கடலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெண்ணாடம், திட்டக்குடி, கொட்டாரம், சத்தியவாடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வசிஸ்டபுரம், பட்டூர், எழுமத்துார் போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கபடமாட்டாது
விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன், கடலுார் மெயின்ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணா நகர், திரு.வி.க., நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிகுடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன்ரோடு, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்னகண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிகுப்பம், இருப்பு, பெரிய காப்பாங்குளம், மேலக்குப்பம் மற்றும் கொள்ளிருப்பு கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபடமாட்டாது.
பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள்
பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை , ஆ. ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம் , சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், வ உ சி நகர், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி.நகர் , சாமியார் தர்கா, அ. ப. சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம் பட்டு, பிள்ளையார் குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூர், அங்குச்செட்டிப்பாளையம் மற்றும் கொக்கு பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கபடமாட்டாது.





















