மேலும் அறிய

Cuddalore Power Shutdown: அலர்ட் மக்களே! கடலூரில் இன்று மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Cuddalore Power Shutdown 19.07.2025: கடலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை அறிவிப்பு.

Cuddalore Power Shutdown 19.07.2025: கடலூர் மாவட்டத்தில் இன்று 19.07.2025 பல்வேறு இடங்களில் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுார், செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

மின்தடை பகுதிகள் : காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பர் நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக பகுதி, செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு.

சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன்பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜிவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர், சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலிபோன் நகர், சி.இ.ஓ., பகுதி, உச்சிமேடு, நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜ் நகர், எஸ்.எச்.பி., பகுதிகள், கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை பகுதி, குறிஞ்சி நகர்.

சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

மின்தடை பகுதிகள் : குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப் பேட்டை, கன்னி தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம்.

கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர் அகரம், வரதராஜன்பேட்டை, ஆடூர்குப்பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்யகொண்டராவி, சேப்ளாநத்தம், கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதி நகர், வள்ளலார் நகர், ஆர்.சி., தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ.

பெண்ணாடம், திட்டக்குடி, கொட்டாரம், சத்தியவாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:

மின்தடை பகுதிகள் :  பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம்.

கோழியூர், வசிஸ்டபுரம், பட்டூர், எழுமத்துார் போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை. பு.முட்லுார், சிதம்பரம்,

காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:

மின்தடை பகுதிகள் :  பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை, சிதம்பரம், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், சி.முட்லுார், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலுார், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை.

காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லுார், கண்டமங்களம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்களம், ஆயங்குடி, கஞ்சன்கொள்ளை, முட்டம், புத்துார், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருந்தாங்கநல்லுார், கந்தகுமாரன், பெருங்களூர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர்.

விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

மின்தடை பகுதிகள் :  விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடலுார் மெயின்ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணா நகர், திரு.வி.க., நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை.

சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன் ரோடு, பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்ன கண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிக்குப்பம், இருப்பு, பெரியகாப்பான்குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
Embed widget