மேலும் அறிய
Corona Updates | அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா உயிரிழப்புகள்... இன்று 1432 பேருக்கு தொற்று உறுதி
நேற்று கொரோனாவுக்கு 16 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று 25 பேர் உயிரிழந்தனர்

கொரோனா டெஸ்ட்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1432 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தெரிவித்துள்ளது. சென்னையில் 176 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 16 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று 25 பேர் உயிரிழந்தனர்
#TamilNadu | #COVID19 | 06 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 6, 2021
• TN - 1,432
• Total Cases - 26,72,843
• Today's Discharged - 1,519
• Today's Deaths - 25
• Today's Tests - 1,45,338
• Chennai - 176#TNCoronaUpdates #COVID19India
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
தேர்தல் 2025





















