Palani - Pollachi | ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு..
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மதியம் 12.45 மணிக்கு நிறைவு செய்து பாலக்காடு ரயில்வே பிரிவில் ஆய்வைத் தொடர்ந்தார்.
பழனி - பொள்ளாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே 63 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய மின் ரயில் பாதையை பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் திங்கள் கிழமையன்று (07.3.2022) ஆய்வு செய்தார். அவரது சிறப்பு ஆய்வு ரயில் பழனியில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்பட்டது.
பழனி - பொள்ளாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே 63 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய மின் ரயில் பாதையை பெங்களூரு தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் இன்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். @drmmadurai @pollachibot @GMSRailway pic.twitter.com/AtSLPfCVPR
— Arunchinna (@iamarunchinna) March 7, 2022
Commissioner of Railway Safety Mr.Abhai Kumar Rai conducts statutory inspection on the newly electrified Palani - Pollachi section today @RailMinIndia @GMSRailway @pibchennai pic.twitter.com/zcUbT6xeLu
— DRM MADURAI (@drmmadurai) March 7, 2022