மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கரூரில் மாற்றுத்திறனாளிக்கு தனது சொந்த நிதியில் லேப்டாப் அளித்த ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு வருமானம் ஈட்டும் வகையில்   ரூ..25,000 மதிப்பீலான மடிக்கணினியை ஆட்சியர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டும் வகையில் ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தனது விருப்புரிமை நிதியிலிருந்து  ரூ..25,000 மதிப்பீலான மடிக்கணினியை மாவட்ட வழங்கினார். மேலும் 35 பயனாளிகளுக்கு ரூ. ரூ.13,25,000  லட்சம் மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை  வழங்கினார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

கரூரில் மாற்றுத்திறனாளிக்கு தனது சொந்த நிதியில் லேப்டாப் அளித்த ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 35 பயனாளிகளுக்கு ரூ.13,25,000  இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 691 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 116 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கரூரில் மாற்றுத்திறனாளிக்கு தனது சொந்த நிதியில் லேப்டாப் அளித்த ஆட்சியர்

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 6 நபருக்கு தலா ரூ.1,835 மதிப்பில் ரூ11,010 மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான கைக்கடிகாரங்களையும்,, 2 நபர்க்கு தலா ரூ.7,650 மதிப்பீட்டில்  ரூ.15,300  மூன்று சக்கர வண்டியும்,  7 நபருக்கு தலா  ரூ6450 மதிப்பில் மொத்தம் ரூ.45,150 மதிப்பில் மடக்கு சக்கர  நாற்காலியும்,  3 தலா நபருக்கு ரூ.2780 மதிப்பிட்டில்  ரூ.8,340  மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளையும்,   3 தலா நபருக்கு ரூ.540 மதிப்பிட்டில்  ரூ.1,620  மதிப்பீட்டில் ஊன்றுகோலும், 1 நபருக்கு ரூ.840 மதிப்பில்   பார்வையற்றோர் ஊன்றுகோல் மற்றும் கண்ணாடியும், 1 நபருக்கு ரூ.540 மதிப்பில்  ஊன்றுகோல்,  தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கடவூர் வட்டம் மாவத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமதி. முருகவள்ளி என்பவருக்கு  ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும், இதன் பங்குத்தொகை ரூ.1.18 இலட்சம் மாவட்ட ஆட்சியரின் தனது விருப்புரிமையிலிருந்து  வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ3,50,000 மதிப்பிட்டில் வெள்ளாடு,  மேச்சேரி ஆடு வளர்ப்பு போன்றவைகளுக்கு வங்கி கடனுதவிகளும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.20,000 நலிவுற்றவுற்றவர்களுக்கான தனிநபர் கடனுதவியும், விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு திரு.வெங்கடேஷன் மாற்றுத்திறனாளி என்பருக்கு வீட்டியிருந்தே வருமானம் ஈட்டும் வகையில் விருப்புரிமை நிதியிலிருந்து  ரூ..25,000 மதிப்பீட்டில் மடிக்கணினியும் இவருக்கு கடந்த வாரங்களில் ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும், இதன் பங்குத்தொகை ரூ.1.18 இலட்சம் மாவட்ட ஆட்சியரின் தனது விருப்புரிமை நிதியிலிருந்து  வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.13,25,000  இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார்.

கரூரில் மாற்றுத்திறனாளிக்கு தனது சொந்த நிதியில் லேப்டாப் அளித்த ஆட்சியர்

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்) தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) சைபுதீன், கூட்டுறவுத்துறை மண்டல் இணைப்பதிவாளர் கந்தராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மதி.காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singh

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget