மேலும் அறிய

TN Ministers Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - எதிர்ப்பார்ப்பில் முக்கிய முடிவுகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜனவரி 4-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டமானது புத்தாண்டான 2023 பிறந்த பிறகு நடைபெறும் முதல்  அமைச்சரவை கூட்டம் ஆகும்.

அமைச்சரவை கூட்டம்:

இந்த கூட்டத்தில் வரும் 9-ந் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாகவே ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதலை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

TN Ministers Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - எதிர்ப்பார்ப்பில் முக்கிய முடிவுகள்!

மேலும், இந்த கூட்டத்தில் நேற்று தொடங்கப்பட்ட பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் கடந்த முறை போல எந்த சர்ச்சையும் எழாத வகையில் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

மேலும், பொங்கல் பண்டிகை்காக 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்கான பேருந்து வசதிகளில் எந்தவித தொய்வும், இடர்பாடும் இல்லாமல் இயக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

TN Ministers Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - எதிர்ப்பார்ப்பில் முக்கிய முடிவுகள்!

இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய வகை கொரோனா அச்சுறுத்து வரும் நிலையில், அதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதற்காக பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதி, பரிசோதனைகளை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மேலும் படிக்க: Polio: இதை முதல்ல படிங்க..! தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..!

மேலும் படிக்க: Heeraben Modi: தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அறிவோம்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்

சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி

India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!

ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?

Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்

Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்

Embed widget