மேலும் அறிய
தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடித
மாலத்தீவு கடலோரப்படை காவலர்களால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு ரூ.2.25 கோடி அபராதம் விதித்திருந்தது மாலத்தீவு அரசு.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















