மேலும் அறிய

Vegetable Price: ஒரு கிலோ இஞ்சி இவ்வளவா? உயர்ந்த பூண்டு, பீன்ஸ் விலை.. மற்ற காய்கறிகளின் விலை என்ன? இன்றைய பட்டியல் இதோ!

கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மே 7) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  15 ரூபாய் 13 ரூபாய்        -
நாட்டு தக்காளி  12 ரூபாய்  10 ரூபாய்         - 
உருளை   20 ரூபாய் 18 ரூபாய் 10 ரூபாய்
ஊட்டி கேரட் 40 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
சின்ன வெங்காயம் 55 ரூபாய் 45 ரூபாய் 35 ரூபாய்
பெங்களூர் கேரட்  10 ரூபாய்       -        -
பீன்ஸ்  90 ரூபாய் 80 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 25 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  20 ரூபாய் 18 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  10 ரூபாய் 8 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 13 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 18 ரூபாய்        -
வரி கத்திரி   15 ரூபாய்  12 ரூபாய்        - 
காராமணி 30 ரூபாய் 24 ரூபாய்  
பாகற்காய்  28 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 55 ரூபாய் 45 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
காலிபிளவர் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சை மிளகாய்  25 ரூபாய் 22 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 45 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
மாங்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 150 ரூபாய்       -
இஞ்சி  200 ரூபாய்  180 ரூபாய்        -
பூண்டு  130 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 12 ரூபாய்         -
வெள்ளை பூசணி  14 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  110 ரூபாய் 90 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 20 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 8 ரூபாய்          -         -
தேங்காய்  28  ரூபாய்       27 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
Thiruppavai 16: எதிர்மறையாக பேசாதீர்கள்..நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்: உணர்த்தும் ஆண்டாள்
Thiruppavai 16: எதிர்மறையாக பேசாதீர்கள்..நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்: உணர்த்தும் ஆண்டாள்
Embed widget