மேலும் அறிய

Vegetable Price: இந்த காய்கறிகளின் விலை குறைந்ததா? வரத்தில் மாற்றம்.. விலையிலும் மாற்றமா? இன்றைய பட்டியல் இதோ..

கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஏப்ரல் 7) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  16 ரூபாய்  14 ரூபாய் 12 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  10 ரூபாய்          -
நவீன் தக்காளி 16 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  10 ரூபாய்  8 ரூபாய்         - 
உருளை   15 ரூபாய் 13 ரூபாய் 10 ரூபாய்
ஊட்டி கேரட் 40 ரூபாய் 30 ரூபாய் 28 ரூபாய்
சின்ன வெங்காயம் 50 ரூபாய் 40 ரூபாய் 30 ரூபாய்
பெங்களூர் கேரட்  15 ரூபாய்       -        -
பீன்ஸ்  90 ரூபாய் 70 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  30 ரூபாய் 28 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  15 ரூபாய் 12 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  10 ரூபாய் 8 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   35 ரூபாய்  30 ரூபாய்        - 
காராமணி 30 ரூபாய் 25 ரூபாய்  
பாகற்காய்  30 ரூபாய் 28 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 45 ரூபாய் 42 ரூபாய்       -
முருங்கைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40  ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 55 ரூபாய் 50 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
மாங்காய்  20 ரூபாய் 18 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  100 ரூபாய் 90 ரூபாய்       -
இஞ்சி  120 ரூபாய்  100 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 90 ரூபாய் 80 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய் 8 ரூபாய்         -
வெள்ளை பூசணி  20 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 37 ரூபாய்  35 ரூபாய்        -
எலுமிச்சை  100 ரூபாய் 80 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 22  ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 18 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 8 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       25 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
Embed widget