மேலும் அறிய

Rain Alert:தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

”1.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  வருகின்ற  14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

2. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

16.11.2023 மற்றும் 17.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 15, மண்டபம் (ராமநாதபுரம்) 14, பாம்பன் (ராமநாதபுரம்) 8, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 6, களக்காடு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), எழுமலை (மதுரை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சிங்கம்புணரி (சிவகங்கை), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 3, நம்பியாறு அணை (திருநெல்வேலி), காரைக்குடி (சிவகங்கை), பரங்கிப்பேட்டை (கடலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கடனா அணை (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), நாங்குனேரி (திருநெல்வேலி), காங்கேயம் (திருப்பூர்), காட்டுமயிலூர் (கடலூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பெரியாறு (தேனி), தானியமங்கலம் (மதுரை), செஞ்சி (விழுப்புரம்), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), விருதுநகர், பேராவூரணி (தஞ்சாவூர்), தாலுகா அலுவலகம் அரியலூர், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பாபநாசம் (திருநெல்வேலி), நாகுடி (புதுக்கோட்டை), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), நத்தம் (திண்டுக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), தேவகோட்டை (சிவகங்கை), விருதுநகர் AWS (விருதுநகர்), சூரங்குடி (தூத்துக்குடி) தலா 2, BASL மணம்பூண்டி (விழுப்புரம்), காரைக்கால், புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), பழனி (திண்டுக்கல்), மேலூர் (மதுரை), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), கல்லிக்குடி (மதுரை), வேப்பூர் (கடலூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), புலிப்பட்டி (மதுரை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), கிளானிலை (புதுக்கோட்டை), வத்திராயிருப்பு (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), பேரையூர் (மதுரை), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), அரியலூர் PTO (அரியலூர்), செங்கோட்டை (தென்காசி), சுத்தமல்லி அணை (அரியலூர்), திருச்சுழி (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), சென்னிமலை (ஈரோடு), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), மணமேல்குடி (புதுக்கோட்டை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), BASL முகையூர் (விழுப்புரம்), திருப்பூர் PWD (திருப்பூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), சாத்தியார் (மதுரை), குண்டாறு அணை (தென்காசி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சண்முகாநதி (தேனி), இடையப்பட்டி (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்க கடல் பகுதிகள்: 
14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
15.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget