மேலும் அறிய

IPS Transfer: 6 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்.. காவல்துறை உயரதிகாரிகள் 20 பேர் அதிரடி மாற்றம்..! யார்..? யார்..?

தென்காசி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அவற்றின் விவரம் கீழே வருமாறு:

  1. குடிமைப் பொருள் விநியோக சி.ஐ.டி. டி.ஜி.பி. அபஷ்குமார் ஐ.பி.எஸ். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. டி.ஜி.பி. ப்ரஜ்கிஷோர் ரவி ஐ.பி.எஸ். குடிமைப் பாதுகாப்பு, ஊர்க் காவல்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. சென்னை, தலைமை அலுவலக ஏ.டி.ஜி.பி.  வெங்கட்ராமன் ஐ.பி.எஸ்., நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

  4. அமலாக்கத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள், ஐ.பி.எஸ். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் ஐ.பி.எஸ். சென்னை ஐ.ஜி. (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. திருப்பூர் நகர காவல் ஆணையர் பிரபாகரன் ஐ.பி.எஸ். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. கோயம்புத்தூர் சரக டி.ஜ.ஜி. எம்.எஸ். முத்துசாமி ஐ.பி.எஸ். வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஐ.பி.எஸ். சென்னை கடலோர காவல்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. சென்னை கடலோர காவல்படை டி.ஐ.ஜி. சின்னசுவாமி ஐ.பி.எஸ். சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. தூத்துக்குடி காவல் சீருடைப்பள்ளி முதல்வர் எம்.ராஜராஜன், சென்னை பெருநகர உயர்நீதிமன்ற காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. எஸ்.பி. பிரபாகர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிககப்பட்டுள்ளார்.
  12. சென்னை, தலைமையக துணை ஆணையர் செந்தில்குமார் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. தர்மபுரி எஸ்.பி. கலைச்செல்வன் ஐ.பி.எஸ். நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. சென்னை, சி.ஐ.டி. சிறப்பு பிரிவு எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபதம், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  15. சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. எஸ்.பி. முத்தரசி, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  16. தஞ்சை எஸ்.பி. ரவளிபிரியா ஐ.பி.எஸ். சென்னை, குற்றப்பிரிவு சி.ஐ.டி. எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  17. சென்னை மாநில காவல் நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி. ஜெயலட்சுமி ஐ.பி.எஸ். ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  18. சென்னை ரயில்வே எஸ்.பி. உமா ஐ.பி.எஸ். சென்னை சட்டம் – ஒழுங்கு ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  19. தமிழ்நாடு காவல் அகாடமி துணை இயக்குனர் சிவகுமார் ஐ.பி.எஸ். சேலம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  20. சென்னை, சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி. அர அருளரசு ஐ.பி.எஸ். சி.ஐ.டி. சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget