மேலும் அறிய
மோடிக்கு கருப்பு கொடி: கோவையில் 60 பேர் கைது
கோவை வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

protest_aginst_modi_(1)
கேரள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு





















