மேலும் அறிய

நிலம் இல்லாத விவசாய கூலியா? நிலம் வாங்க 50 சதவீத மானியம்! உடனே விண்ணப்பிங்க!

விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை கடனாக பெற்று வாங்கலாம்வ்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ5 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.

குறைந்த வட்டியில் கடன் பெறலாம் 

இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் தாட்கோ இணையதள ( www.tahdcco.com ) முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்  தெரிவித்துள்ளார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...

Breaking News LIVE: கர்நாடக முதலமைச்சருக்கு எதிரான வழக்கு; இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்

TN Rains: சென்னையில் இரவோடு இரவாக வெளுத்து வாங்கிய மழை - எந்த ஏரியாவில் எத்தனை செ.மீட்டர்?

PM Modi UN Summit: ”மனித குல வெற்றி போர்க்களத்தில் இல்லை..”  ஐ.நா., உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ABP Premium

வீடியோ

Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனாAtishi CM oath : கெஜ்ரிவாலுக்கு காலி CHAIR! பரதன் பாணியில் அதிஷிRowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...
மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...
Breaking News LIVE: கர்நாடக முதலமைச்சருக்கு எதிரான வழக்கு; இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: கர்நாடக முதலமைச்சருக்கு எதிரான வழக்கு; இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்
TN Rains: சென்னையில் இரவோடு இரவாக வெளுத்து வாங்கிய மழை - எந்த ஏரியாவில் எத்தனை செ.மீட்டர்?
TN Rains: சென்னையில் இரவோடு இரவாக வெளுத்து வாங்கிய மழை - எந்த ஏரியாவில் எத்தனை செ.மீட்டர்?
PM Modi UN Summit: ”மனித குல வெற்றி போர்க்களத்தில் இல்லை..”  ஐ.நா., உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
PM Modi UN Summit: ”மனித குல வெற்றி போர்க்களத்தில் இல்லை..” ஐ.நா., உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
இந்தியா கூட்டணியை எதிர்த்து வரும் 30 ஆம் தேதி பாஜக போராட்டம் - எச்.ராஜா அறிவிப்பு , ஏன் தெரியுமா ?

போகிற போக்கில் குறை சொல்ல கூடாது - எடப்பாடி பழனிசாமியை கேள்வி எழுப்பிய அமைச்சர் மா.சு

Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்

உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா ? ஆர்டர் புக் செய்து ஏமாந்து போன மேலாளர்! சிக்கிய பெண்!

Embed widget