மேலும் அறிய

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகள் நியமனம் - சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களுக்கு மொத்தம் 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார். 

இதுதொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள சுகாதார மாவட்டங்களின் விபரம் இதோ, 

கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமாரி, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக வடிவேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

செய்யாறு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு டெங்கு பரவல் கண்காணிப்பு அதிகாரியாக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல், திருவள்ளூர், பூவிருந்தவல்லி, தென்காசி மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களுக்கு டெங்கு பரவல் கண்கானிப்பு அதிகாரியாக கிருஷ்ணராஜ் நியமனம். 

விழுப்புரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் திருச்சி ஆகிய சுகாதாரத்துறை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட டெங்கு கண்காணிப்பு அதிகாரியாக ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீமன்ற தீர்ப்பு என்ன? குற்றவாளிகளுக்கு நீதிமன்ற காவல், போலீசார் விளக்கம்

HBD MS Dhoni: முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்! தோனிக்கு விசில் அடிங்க..
முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் உடல் பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது

Rasipalan: மிதுனத்துக்கு உற்சாகம், கடகத்துக்கு பொறுப்பு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீமன்ற தீர்ப்பு என்ன? குற்றவாளிகளுக்கு நீதிமன்ற காவல், போலீசார் விளக்கம்
BSP Armstrong Murder: ஆர்ம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம் - உயர்நீமன்ற தீர்ப்பு என்ன? குற்றவாளிகளுக்கு நீதிமன்ற காவல், போலீசார் விளக்கம்
HBD MS Dhoni: முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்! தோனிக்கு விசில் அடிங்க..
முடி வெட்டாதீங்க! முன்னாள் அதிபரின் மனம் கவர்ந்த தோனியின் ஹேர்ஸ்டைல்!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் உடல் பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் உடல் பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது
Rasipalan: மிதுனத்துக்கு உற்சாகம், கடகத்துக்கு பொறுப்பு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: மிதுனத்துக்கு உற்சாகம், கடகத்துக்கு பொறுப்பு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
ZIM vs IND T20I: மீண்டு வருமா கில்லின் இளம்படை? 2வது டி20 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
மீண்டு வருமா கில்லின் இளம்படை? 2வது டி20 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
MS Dhoni Birthday: ஒரு யுகத்தின் நாயகன் - மனைவி & சல்மான் கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி - வைரல் வீடியோ

IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!

Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!

Embed widget