மேலும் அறிய

Parliament Election: தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி  தேர்வு..!

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி  தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி  தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “  13 வேட்பாளர்களிடம் இருந்து 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் ஒரு வேட்பு மனுவையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 3 வேட்பு மனுக்களையும், திமுக சார்பில் கிரிராஜன், சு.கல்யாண சுந்தரம் ஆகியோர் தலா இரண்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

 போட்டியின்றி தேர்வு 

அதே போல அதிமுகவைச் சேர்ந்த ஆர். தர்மர் ஒரு வேட்புமனுவையும், திமுக சார்பில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இரு வேட்பு மனுக்களையும் அளித்த நிலையில், சுயேட்சைகளான அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், பத்மராஜன், மன்மதன், வேல்முருகன் சோழகனார் தலா ஒரு மனு அளித்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்கதாக உள்ளதாக கூறி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று வரை திரும்பபெற வில்லை. இந்தத் தேர்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ள நிலையில் போட்டியிட வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது.

இரண்டும்  சமமாக உள்ளதால், சட்டப்பிரிவு 53/2 இன் படி,  அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் திமுகவைச் சேர்ந்த சு.கல்யாண  சுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார்,ஆகியோர் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.” என்று அறிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024:  டிரம்ப் வெற்றி எதிரொலி; எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி உயர்வு
Breaking News LIVE 7th NOV 2024: டிரம்ப் வெற்றி எதிரொலி; எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி உயர்வு
Soorasamharam 2024: களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
Embed widget