மேலும் அறிய
Advertisement
₹1000 for Ladies: ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000; யாருக்கெல்லாம்? - முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சுமார் ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் எந்த பெண்களையும் மனித நேய உணர்வுள்ள எனது தலைமையிலான அரசு கைவிடாது. நடைபாதை பெண் வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உரிமைத்தொகை உண்டு. மீனவ பெண்கள், சிறு குறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு உரிமைத்தொகை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion