மேலும் அறிய

Salem Power Shutdown: சேலத்தில் நாளை (21.12.2024) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது.. உடனே தெரிஞ்சிகோங்க

Salem Power Shutdown (21.12.2024): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 21-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளைய மின்தடை பகுதிகள்:

ஆத்துார் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

ஆத்துார் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குகாடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனுார், கல்லாநத்தம், முட்டல், தெற்குகாடு, பைத்துார், வானபுரம், கல்லுகட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிசெட்டிபாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

கருப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

ஓமலுார், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலுார் புதுார், கஞ்சநாய்க்கன்பட்டி, கோட்டாங்கல்லுலூர், பெரிசாத்தப்பாடி, சின்னசாத்தப்பாடி, அரங்கார், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மின்னாம்பள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என். மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனுார், தாதனுார், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனுார், சின்னகவுண்டாபுரம், ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

ஐவேலி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனுார், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானுார், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிபாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலுார், வெள்ளளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

இன்றைய மின்தடை பகுதிகள்:

தும்பல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதுார், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மன்னுார், குன்னுார், அடியனுார், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தொப்பூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்துார், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனுார், தீவட்டிப்பட்டி, சோழியானுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget