Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை? எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown (18.07.2025): சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் தடை உள்ளது.

Salem Power Shutdown (18.07.2025): சேலம் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.
இடைப்பாடி துணை மின்நிலையம் பராமரிப்பு
மின்தடை பகுதிகள்
வீரப்பம்பாளையம், கரட்டுக்காடு, புட்டமனை, தேசங்கரடு, சானியாங்காடு, மலையனுார், கோணகுட்டையூர், வேலம்மாவலசு, சரிபாறைக்காடு, மசகுமாரபாளையம், கோழிப்பண்ணை, பாசிபாலிக்காடு, நாச்சியூர், வெண்டனுார், வாழக்குட்டை, தாதாபுரம், வேம்பனேரி, தளவாய்ப்பட்டி, மணியகாரம்பாளையம், கார்த்திகணக்கார், குரும்பப்பட்டி, கருங்கல்காடு, காவேரிப்பட்டி
தேவூர் துணை மின்நிலையம்
வெள்ளாளபாளையம், கைகோல்பாளையம், பெரமச்சிபாளையம்
பூலாம்பட்டி துணை மின்நிலையம்
பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூர் ஒரு பகுதி, சுள்ளிமுள்ளூர், சென்னிமலையானுார் ஒரு பகுதி, வன்னியர் நகர், கொடைக்கவுண்டனுார், கூடக்கல், அ.மேட்டுப்பாளையம், குப்பனுார், குஞ்சாம்பாளையம், ஓடக்காட்டூர், மூலப்பாதை, ஆனைபுலிக்காடு, கல்லபாளையம், வெள்ளரிவெள்ளி, கண்ணாங்காடு, வேப்பமரத்துப்பட்டி, கொல்லப்பட்டி ஒரு பகுதி
எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையம்
எட்டிக்குட்டைமேடு, எருமைப்பட்டி, கரட்டூர், கொல்லப்பட்டி, கன்னந்தேரி, பாலப்பட்டி, எலவம்பாளையம், கோசாரிப்பட்டி, பள்ளிப்பட்டி, செலவடை, அழகப்பம்பாளையம்.
செலவடை துணை மின்நிலையம்
பூசாரியூர், எலவம்பட்டி, எல்லானுார், தாடிகாரம்பட்டி, பணிக்கனுார், கரட்டுக்காடு, முனியம்பட்டி, நத்தக்காட்டானுார்.
ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம்
சவுரியூர், ராமகவுண்டனுார், மேட்டுத்தெரு, அம்மாசியூர், பெத்தான் வளவு, கோபாலபுரம், பெருமாள் கோவில், சமத்துவபுரம், மலையம்பாளையம் ஒரு பகுதி, சத்யா நகர்.





















