மேலும் அறிய

Salem Power Shutdown: சேலத்தில் நாளை (08.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ

Salem Power Shutdown (08.07.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 08-07-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

உடையாப்பட்டி துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள் :- உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வரகம்பாடி, கந்தாஸ்ரமம், வித்யா நகர், அம்மாபேட்டை, தாதம்பட்டி, மேட்டுப்பட்டி, தாதானுர், காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, வீராணம், தில்லை நகர், சுக்கம்பட்டி, அயோத்தியாப் பட்டணம், டி.பெருமாபாளையம், வலசையூர்.

மேட்டுப்பட்டி துணை மின்நிலையம்

மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி,வெள்ளாளகுண்டம்,  எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரிய கவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமனுார்

மல்லியகரை துணை மின்நிலையம்

மல்லியகரை, கோபாலபுரம், கருத்தராஜா, பாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துசூட்டு, வி.ஜி.புதுார், கீரிப்பட்டி, பூசாலியூர், கந்தசாமிபுதுார், வி.பி.குட்டை, தலையூத்து, சிங்கிலியன்கோம்பை, அரசநத்தம், நாகப்பட்டினம்

கருப்பூர் துணை மின் நிலையம்

கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்காடு, மேட்டுபதி, புதுார், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, சுருத்தானுார், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனுார், கோட்டகவுண்டம் பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம் ஆணை, பாரதி நகர், கவுண்டம்பட்டி, சீனிவாச நகர், ஹவுசிங் போர்டு, ரெட்டியூர், மாங்குப்பை, நகரமலை அடிவாரம்.

நங்கவள்ளி துணைமின் நிலையம்

நங்கவள்ளி, சீரங்கார், வளவாசி, மல்லிக்குட்டை, வீரக்கல், பைப்பூர், சூரப்பள்ளி, பெரிய வனவாசி, குட்டப்பட்டி, சாணாரப்பட்டி, சோரகை, தானாவதியூர், மானாத்தாள், செல்லக்கல், குப்பம்பட்டி, அரியாம்பட்டி,

மேட்டூர் ஆர்.எஸ்., மேச்சேரி துணை மின் நிலைங்கள்

மேட்டூர் ஆர்.எஸ்., மல்லிகுந்தம், கருமலைக்கூடல், பள்ளிப்பட்டி, சாம்பள்ளி ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், பொட்டனேரி, ராமன் நகர், கூணான்டியூர், தேசாய் நகர், கீரைக்காரார், தங்கமாபுரிபட்டணம், குதிரைக்காரனுார், கருப்புரெட்டியூர், சின்னகாவூர், பாரக்கல்லுார், எம்.காளிப்பட்டி, தாழையூர், வீரனுார், தொட்டில்பட்டி, கோனுார், மேச்சேரி,கந்தனுார். சூரியனுார், விருதாசம்பட்டி, தெத்திகிரிப்பட்டி, குள்ளமுடையானுார், அமரம், மடத்துப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மிசாரம் வழங்கப்படமாட்டது.

 

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget