மேலும் அறிய

'அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருவது ஏன்?’ புதிய தகவலை சொன்ன டிடிவி தினகரன்..?

’திமுகவை ஆட்சியை அகற்றவே அமித் ஷா தமிழ்நாடு வருகிறார் - டிடிவி தினகரன்’

விழுப்புரம்:  திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என விழுப்புரத்தில் கட்சி நிர்வாகி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர் சதிப்பில் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த அமித்ஷா வருகை 

திமுகவை வீழ்ந்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை நிறைவேற்றும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியை அமித்ஷா வலுப்படுத்தி வருகின்றார். இந்த முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது. மேலும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அவர்களின் விருப்பத்தை சொல்கிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநிலத் தலைவர் சண்முகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் மக்களை தைரியமாக சந்திக்க முடியும் என கூறுகிறார்.

காவல்துறை மக்களின் நண்பர்களாக செயல்படுகிற ஆட்சியை உறுதியாக உருவாக்குவோம்

எனவே திமுக கூட்டணி, எங்கள் கூட்டணி பார்த்து பயப்படுகிறது. எங்கள் கூட்டணி உறுதியாக திமுகவை வீழ்த்தி இந்த மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, தமிழ்நாட்டில் மக்களாட்சியை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி போன்ற ஒரு நல்லாட்சியை, சட்டம் ஒழுங்கு சரியான பராமரிக்கும் ஆட்சியை, கொலை கொள்ளை இல்லாத ஆட்சியை, கூலிப்படைகள் இல்லாத ஆட்சியை, காவல்துறை மக்களின் நண்பர்களாக செயல்படுகிற ஆட்சியை உறுதியாக உருவாக்குவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் கேட்டால்தான் தெரியும். உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரப்பெற்று திமுகவை வீழ்த்துவோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என தெரியவில்லை. விசாரணை என அழைத்து சென்று காவல் நிலையத்தில் கொலை செய்யும் நிலை உள்ளது. ஓராண்டுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயா மரணங்கள் மக்களை எப்படி வாட்டி வதைத்தது என்பதை பார்த்தோம். தமிழக முழுவதும் போதை போல் லாக்கப் டெத் கலாச்சார பெருகி வருகிறது. அதை எல்லாம் முறியடித்து நல்லதொரு ஆட்சியை வேண்டுமான மக்கள் விரும்புகிறார்கள். அதனை உறுதியாக நாங்கள் உருவாக்குவோம். அதனால் எங்கள் கூட்டணி இன்னும் பலம் பெறும். எங்கள் கூட்டணி ஒன்றுகூடி செயல்பட்டு, இன்னும் பலம் பெற்று திமுக வீழ்த்துகிற கூட்டணியாக செயல்படும்.

திமுகவை எதிர்க்க அமித் ஷா வருகை

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். திமுக ஆட்சி இருக்கும் கொஞ்ச நாளைக்காவது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வேலையை முதலமைச்சர் செய்ய வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget