மேலும் அறிய

Tamizhaga Vetri kazhagam : ‘அஷ்டமியில் கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்’ பகுத்தறிவு பாதையில் அரசியல் பயணத்தை தொடங்கினார்..!

Vijay Political Party: அஷ்டமி தினத்தில் சுப காரியங்களையோ, முக்கிய முடிவுகளையோ, முக்கிய பணிகளையோ செய்ய தயக்கம் காட்டும் நிலையில், அதையெல்லாம் விஜய் உடைத்தெறிந்து, அரசியல் கட்சியை அறிவித்துள்ளார்

எப்போது அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவிக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வகைக்கும் விதமாக ‘தமிழக வெற்றி கழகம்’(Tamizhaga Vetri Kazhagam) என்ற தன்னுடைய கட்சியை அறிவித்து அரசியலுக்கு காற்புள்ளி வைத்திருக்கிறார் விஜய்.

அஷ்டமியில் அறிவிப்பு வெளியிட்ட விஜய்

அரசியல் கட்சி குறித்த தனது அறிக்கையில், அரசியல் மற்றொரு தொழில் அல்ல, இது புனிதமாமான மக்கள் பணி என குறிப்பிட்டுள்ள விஜய் அஷ்டமி தினமான இன்று தன்னுடைய அரசியல கட்சி பெயரை அறிவித்து மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் பகுத்தறிவு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.Tamizhaga Vetri kazhagam : ‘அஷ்டமியில் கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்’ பகுத்தறிவு பாதையில் அரசியல் பயணத்தை தொடங்கினார்..!

அழுத்தங்களை தாண்டிய அறிவிப்பு

பல்வேறு கால கட்டத்தில் அரசியல் கருத்துகளை பகிர்ந்து வந்த விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகரித்து வந்தன. ஆனால், அது குறித்து வெளிப்படையாக அவர் இதுவரை எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை இதுவரை தீர்மானித்து வந்த இயக்கங்கள் தங்களுடைய கட்சியில் ‘கழகம்’ என்ற வார்த்தையை சேர்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அதே மாதிரியான ஒரு பாணியை தன்னுடைய கட்சி அறிவிப்பிலும் சேர்த்து தமிழக வெற்றி கழகம என்று அறிவித்திருக்கிறார்.

எல்லா நாளும் நல்ல நாளே கான்சப்ட்

நல்ல நாள் பார்த்து, முன் கூட்டியே இன்று அரசியல் அறிவிப்பு என்று பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு, ஊடகங்களை எல்லாம் அழைத்து பிரம்மாண்டமாகதான் தன்னுடைய கட்சி அறிவிப்பையும், அரசியல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நடிகர் விஜய் வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அப்படிப்பட்ட ஒரு வழக்கத்தை மாற்றி மிக எளிமையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருப்பது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பலரும் செய்யத் துணியாத செயல்

வழக்கமாக பலரும் அஷ்டமி தினத்தில் சுப காரியங்களையோ, முக்கிய முடிவுகளையோ, முக்கிய பணிகளையோ மேற்கொள்ள தயக்கம் காட்டும் நிலையில், அதையெல்லாம் நடிகர் விஜய் உடைத்தெறிந்து, அரசியல் கட்சியை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AFG vs SA: அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
Breaking News LIVE: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AFG vs SA: அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
அரையிறுதியோடு கலைந்த ஆப்கானிஸ்தான் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு!
Breaking News LIVE: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
IND vs ENG : இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
Embed widget