மேலும் அறிய

தமிழகத்தில் தனித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் மற்றொரு கட்சி எது தெரியுமா?

மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் நாட்களில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகிறனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

TN LEADERS ON CAA: சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு - ஒன்று கூடிய தமிழக அரசியல் தலைவர்கள், கடும்எதிர்ப்பு

தமிழகத்தில் தனித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் மற்றொரு கட்சி எது தெரியுமா?

மேலும் வழக்கம்போல தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சூழலில் திமுக தனது கூட்டணியை பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் தேர்வில் தீவிரமாக உள்ளது. அதிமுகவில் இன்னும் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் முக்கிய கட்சியினர் தீவிரமாக தங்களின் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் செல்வம் கலந்து கொண்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குமரனை நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 

EPS On CAA: அன்று ஆதரவு; இன்று கடும் எதிர்ப்பு - சிஏஏ விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் தனித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் மற்றொரு கட்சி எது தெரியுமா?

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் செல்வம் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் உரலும் குலவி சின்னத்தில் போட்டியிட்டதாகவும், தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதே சின்னம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திராவிட மற்றும் தேசிய கட்சிகள் தங்களை முற்றிலுமாக மறுத்ததாகவும், மத்திய வேலைவாய்ப்பில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா - அமைச்சரவை கூண்டோடு கலைப்பு

தமிழகத்தில் தனித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் மற்றொரு கட்சி எது தெரியுமா?

மேலும் எங்களது வேட்பாளர் வெற்றி பெற்றால் ஓபிசியில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கிட வேண்டுமென பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். மேகதாது அணை கட்டுவதை முற்றிலுமாக தடுத்து தமிழகத்துக்கு உரிய நீரை எங்களது வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு பெற்று தருவார் என்றார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: யாருக்கு எங்கே? வெளியான அறிவிப்பு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget