ம.நீ.ம. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கடனில்லா மாநிலமாக மாறும் - கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கடனில்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் தனது மக்கள் நீதிமய்யத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பதிவிட்டுள்ளதாவது, மேடு பள்ளம், இல்லாத மேம்படுத்தப்பட்ட சமூகநீதி அனைவருக்கும் வழங்கப்படும். ஏழை, எளியோருக்கு ஏற்றம் உறுதி செய்யப்படும். உலகத் தரமான மருத்துவம் உறுதி செய்யப்படும். அரசு வேலை வாய்ப்புகளில் 69 சதவீதம் உறுதி செய்யப்படும். 
வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும். முதியோர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தமிழகத்தில் யாரும் அனாதை இல்லை என்பது உறுதி செய்யப்படும். வறுமைக்கோட்டில் இருந்து செழுமைக் கோட்டாக மாற்றப்படும். ம.நீ.ம. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கடனில்லா மாநிலமாக மாறும் -  கமல்ஹாசன்

அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரம் உறுதி செய்யப்படும். வேறுபாடு களைந்த அரசியல் நீதி உறுதி செய்யப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள் அரசின் திட்டங்களில் பங்குதாரர்களாக சேர்க்கப்படுவார்கள். ஆட்சி மொழி, கல்வி ஆராய்ச்சி மொழி, நீதிமொழி, வேலைமொழியாக தமிழ் உறுதிசெய்யப்படும். இறக்குமதிக்கு இணையாக உள்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யப்படும். வரி குறைப்பு, நீடித்த வளர்ச்சி, வரிக்கு நிகரான வருமானம் ஆகியவற்றால் தமிழகம் கடனில்லா மாநிலமாக மாற்றப்படும். 

Tags: kamalhasan 2021 Manifesto makkal neethi mayyam election assembly

தொடர்புடைய செய்திகள்

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்

கிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி!

கிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி!

மகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்!

மகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!