மேலும் அறிய

EPS Twitter : ட்விட்டரில் கட்சியின் பதவிப்பொறுப்பை மாற்றினார் இ.பி.எஸ்...! அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்..!

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதவியின் பொறுப்பை தலைமை நிலைமை செயலாளர் என்று மாற்றியிருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் பெயரை நீக்கிவிட்டு, தலைமை நிலைய செயலாளர் என்று பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

EPS Twitter : ட்விட்டரில் கட்சியின் பதவிப்பொறுப்பை மாற்றினார் இ.பி.எஸ்...! அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்..!

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் சிவி சண்முகம் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் பொருளாளர் என்றும். எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் என்றும் அறிவித்தார்.  ஆனால், அவரது அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நிராகரித்தனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களது கருத்தில் உறுதியாக இருப்பதுடன்  வரும் 11-ந் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்றும் அறிவித்தனர்.

மேலும் படிக்க : Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!

இந்த சூழலில், உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலையை வழங்கக்கோரும் படிவத்தில் கையெழுத்திட தயாரா? என்று ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி “அன்புள்ள அண்ணா, நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை” என்று எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை தலைமை நிலைய செயலாளர் என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

EPS Twitter : ட்விட்டரில் கட்சியின் பதவிப்பொறுப்பை மாற்றினார் இ.பி.எஸ்...! அதிர்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்..!

பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக அறிவிப்பதில் உறுதியாக உள்ளனர். நாளுக்கு நாள் அ.தி.மு.க தலைமையில் நடைபெற்று வரும் மோதலினால் தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதல் முற்றி வரும் நிலையில் வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க : PM Modi Hyderabad Visit: பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; ஹைதராபாத்தில் வைக்கப்பட்ட மணி ஹைஸ்ட் பேனரால் பரபரப்பு

மேலும் படிக்க : Caveat petition: இபிஎஸ் தரப்பு தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget