மேலும் அறிய

Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!

பாஜகவில் இருக்கும் எல்.முருகனும், திரௌபதி முர்முவும்  ஜோசியரிடம் இருக்கும் கூண்டுகிளிகள் போலவும், கோயில் யானைபோலதான் செயல்பட முடியும் - திருமாவளவன் கருத்து

மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவு சம்பவ  25-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சமூகநீதி காப்போம் என்ற  தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்றனர் 
 
இப்பொதுக்கூட்டத்தில் பேசியதொல்.திருமாவளவன் எம்.பி., “பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும்  பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றுதான் செயல்பட முடியும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவார்கள். பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் எதிரி அரசியலமைப்பு சட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் என்பது பயங்கரவாத இயக்கம், பெண்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரம், ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற சனாதான இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இரண்டாயிரம் ஆண்டாக இருந்த இது போன்ற கட்டமைப்பை மெல்ல மெல்ல ஆயுதமில்லாமல் சிதைக்கும் ஆயுதம் தான் அரசியலமைப்பு சட்டம். அரசியலமைப்பு சட்டம்தான் சமூகத்திற்கு கல்வி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என அனைத்தும் கிடைத்தது, பிராமணர்களுக்கு நாடு இல்லை என்பதால் இந்தியாவை ஒரே தேசம் ஒரே கொள்கை என்ற ஹிட்லரின் கொள்கையை பின்பற்றி கோஷம் இடுகின்றனர்

Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!
பணமதிப்பிழப்பு, பொதுத்துறை தனியார்மயம், ஜி.எஸ்டி, புதிய பென்சன் போன்றவை இலுமினாட்டிகளில் செயல் ஒருபுறம் சனாதான பாதுகாப்பு மறுபக்கம் கார்ப்பரேட் மயம், கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளைகள் சனாதானிகளின் எடுபிடிகள் தான் மோடியும் அமித்சா தலைமையிலான அமைச்சரவை கும்பல் சனாதானிகள் இந்து ராஷ்ட்ரயம் என்கிறார்கள், கார்ப்பரேட்டுகள் தனியார் தேசமாக அறிவியுங்கள் என்கின்றனர். பொதுத்துறையை தனியார்மயமாக்கிவிட்டு மதுவை மட்டுமே அரசாங்கம் விற்பது வயிறு எரிகிறது, உழைக்கும் மக்களை வீணாக்கும் மது விற்பனை நாடு முழுவதிலும் உள்ளது. மது குடித்தால் சாதிதான் தெரியும், அரசியல் தெரியாது, டாஸ்மாக் இளைஞர்களின் மூளையை சிந்திக்க விடுவதில்லை. உழைப்பவனை குடிக்கவைக்கிறது.

Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!
பாஜக ஆர்.எஸ்எஸ்சின் இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்பது தான், காந்தியே மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என எண்ணினார், ராம பக்தரான காந்தியை ஏன் சுட்டுக்கொன்றார்கள் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும், காந்தியை சுட்டுக்கொன்ற  நாதுராம் கோட்சேவை தலைவர் என்கின்றவர்கள் தான் ஆர்.எஸ்எஸ்காரர்கள். நூபுர்சர்மா , நவின் ஷிண்டால் பேசியது ஆர்.எஸ்எஸ்சின் அரசியல், வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் இயக்கம் ஆர்.எஸ்எஸ்,  இஸ்லாமியர்களை வம்பிழுக்க தான் இது போன்று தூண்டுதல்களை செயல்படுத்துகிறது, இந்துக்களே படிக்க வாருங்கள் என அழைப்பதில்லை, இஸ்லாமியர்களை பாருங்கள்” என கூறி அழைக்கின்றனர்.

Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!
”தமிழகத்தில் பிள்ளைகள் கையில் லேப்டாப் கொடுக்கிறோம், கர்நாடகாவில் காவி துண்டையும், ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை கற்றுத்தருகின்றனர். இந்துக்களின் முதல் எதிரியே பாஜகவும் ஆர்எஸ்எஸ்தான், சாதி மத மோதலை, தூண்டி சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ் பாஜகதான், சமூக நீதியை காப்பதால் தான் அரசியலமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ் தூக்கி எறிய முயல்கிறது,  30கோடி தலித் மக்களை மோடியின் பாட்டான் நினைத்தாலும் புறக்கணிக்க இயலாது, அம்பேத்கர் என்ற ஒற்றை ஐகானை சீண்டினால் என்ன ஆகும் என்பது தெரியும், அம்பேத்கரை மோடியும், அமித்ஷாவும் புறக்கணிக்க இயலாது, அம்பேத்கருக்கு காலணி மாலை அணிவிக்கலாம், ஆனால் அம்பேத்கரை யாராலும் தவிர்க்க இயலாது, அம்பேத்கரை தலித் தலைவர் என நினைத்தால் அது அரசியல் அறியாமை. ராம்நாத் கோவிந்த் முன்பாக மோகன் பகவத்  கால்மேல் கால்போட்டு அமர்ந்துள்ளார் நாட்டின் முதல் குடிமகனை அவமானப்படுத்தினார்கள்

Thirumavalavan MP : ”எல்.முருகனும், திரௌபதி முர்முவும் கூண்டுக்கிளி, கோயில் யானை போலத்தான் செயல்படமுடியும்” : திருமா காட்டம்!
தமிழிசை சங்கர மடத்திற்கு சென்றபோது தொடுவதை கூட தவிர்க்கிறார்கள் இதனை தமிழிசை, பொன்னாரும் சனாதானத்தை புரிந்துகொள்ளவில்லை என்றால் எல்.முருகன் எப்படி புரிந்துகொள்வார், அவர்களுக்கு தேவை பதவி மட்டும் தான். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி் அரசியலமைப்பு சட்டம் என அறிவித்தாலும் அறிவிப்பர். பாஜகவினர் அதிமுகவை ஸ்வாகா பண்ணிவிடுவார்கள், தற்போதைய அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ், விகேஎஸ் என மூன்றாக உள்ளது, அதிமுகவினர் அம்பேத்கர், பெரியாரை படிக்காதவர்கள், அம்மாவையும், எம்ஜிஆரையும் படித்தவர்கள், அம்பேத்கர் படிக்காத அதிமுகவினருக்கு எப்படி அரசியல் தெரியும். அம்பேத்கர் இருந்தால் மோடியை பாராட்டிருப்பார் என்ற இளையராஜாவின் கருத்திற்கு அவரது கையெழுத்தை யாரோ போட்டிருப்பார்கள் என தெரிகிறது, நிச்சயம் அவர் அப்படி எழுதியிருக்கமாட்டார். திரௌபதி முர்மு பல்வேறு பதவியில் இருந்தும் சொந்த கிராமத்தில் மின்சாரம் பெற்றுத்தர முடியாத நிலைதான் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அரசியல் ஒட்டுமொத்த தேசம் மற்றும் இந்துக்களுக்கு எதிரானது, பாஜக இருந்தால் ஆணவப்படுகொலைகள் நடக்கும். ஆபத்தான பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்எஸ்” என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
Embed widget