நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பெற்றோர்கள், இன்று குழந்தைகளை சீக்கிரமாக உறங்க வைக்க மறக்காதீர்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் அட்டை போடப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வகுப்புக்குத் தேவையான நோட்டுகள், புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், அதில் தேவையான உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்று பார்ப்பது முக்கியம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சீருடை துவைக்கப்பட்டு, அயர்ன் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். கர்ச்சீப், லன்ச் டவல், பெல்ட், பழைய ஐ.டி. கார்டு, மாற்று உடை (தேவைப்பட்டால்) ஆகியவற்றையும் எடுத்து வைக்கவும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மதிய உணவு டிபன் பாக்ஸ், சிற்றுண்டி பாக்ஸ், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மீண்டும் எடுத்து சுத்தமாகக் கழுவி காய வைப்பது நல்லது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

விடுமுறைகளில் கன்னாபின்னாவென உறங்கி இருப்பார்கள். எனினும் இன்று விரைவிலேயே உறங்க வையுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கடைசியாக குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை போர் அடிக்காமல் உணர்த்தி, அவர்களை ஆவலுடன் பள்ளிக்குச் செல்ல தயார் செய்யுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி