‛நமக்கான காலம் வரும்...’ தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிக்கை!
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம் பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம்.- விஜயகாந்த்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கழக தொண்டர்களுக்கு அறிக்கை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு முரசு சின்னத்தில் போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#JUSTIN | நமக்கான காலம் நிச்சயம் வரும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்https://t.co/wupaoCQKa2 | #LocalBodyElection | #LocalBodyElectionResult | #Vijayakanth pic.twitter.com/sAYuBaZdeT
— ABP Nadu (@abpnadu) October 14, 2021
வெற்றி பெற்றவர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம் பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்.
இதோ அந்த அறிக்கை...
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
மதுவந்தி வீட்டிற்கு சீல்... கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் கோர்ட் நடவடிக்கை!https://t.co/M17X9s1EmY#Madhuvanthi #Debt #Seal
— ABP Nadu (@abpnadu) October 14, 2021
பகல் கொள்ளை...அரசு எச்சரிக்கையை மீறி ஆம்னி பஸ்களில் ‛ஜெட்’ கட்டணம்! அம்பலப்படுத்தும் #ABPநாடுhttps://t.co/iWZBmppnZ6@CMOTamilnadu @RRajakannappan #TamilNadu #Transport #Public #Hike #ABPNadu
— ABP Nadu (@abpnadu) October 14, 2021
‛நான் யாஷிகாவோட முன்னாள் காதலன்’ லாலலலாலா... சின்ராசு கதை சொல்லும் நிரூப்!https://t.co/APnDqcQHgC#BiggBossTamil5 #NiroopNandakumar #Yashika #BigBoss #Promo #Update
— ABP Nadu (@abpnadu) October 14, 2021
மதிமுகவில் வைகோ மகன்... அம்பலம் செய்த நாளிதழ் விளம்பரம்! திமுக கவனத்தை பெற விரும்பும் துரை வைகோ!https://t.co/Y76WMdKhip#MDMK #Vaiko #DMK #DuraiVaiko
— ABP Nadu (@abpnadu) October 14, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்