மேலும் அறிய

Vijayakanth Birthday : 'கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை’ ஒரு வியப்பூட்டும் அத்தியாயம்..!

அரசியலுக்கு வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கணிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த், மெல்ல மெல்ல அரசியலுக்கு அடித்தளம் போட்டு, சரியான தருணத்தில் போருக்கு வந்த வீரனாகவே பார்க்கப்படுகிறார்.

சினிமாவுக்கு நடிக்க வரும் ஒவ்வொரு நடிகருக்கும் எம்ஜிஆராக வேண்டும், என்டிஆராக வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. இங்கே எம்ஜிஆர், என்டிஆர் என்றால் திரையுலக சூப்பர்ஸ்டாராக மாறுவது மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்து ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டும் என்பதுதான்.

Vijayakanth Birthday : 'கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை’ ஒரு வியப்பூட்டும் அத்தியாயம்..!
 
சில நடிகர்களுக்கு அரசியல் ஆசை ஆரம்பத்தில் இருக்காது, போகப்போக வரும், இன்னும் சிலர் நுட்பமாகத் திட்டமிட்டு நாற்காலியை நோக்கி நகர்ந்து வருவார்கள். இதில், நடிகர் விஜயகாந்த் முதல் ரகம். சாதாரண நடிகராக சினிமாவுக்குள் நுழைந்து, வெற்றிகரமான நட்சத்திரமாக மாறி, சரியான நேரம் பார்த்து அரசியலுக்குள் நுழைந்து, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர் விஜயகாந்த்.Vijayakanth Birthday : 'கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை’ ஒரு வியப்பூட்டும் அத்தியாயம்..!
திமுக ஆதரவாளராகவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டு, பின்னாளில் திமுகவையும் கருணாநிதியையும் எதிர்த்தே அரசியல் கட்சி ஆரம்பித்ததும், ஆகப்பெரிய அரசியல் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைத் தேர்தல் கூட்டணிக்காகக் காத்திருக்கச் செய்ததும், ஐம்பது வயது ஆலமரமான திமுகவையும் தாண்டி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்ததும் தமிழக அரசியல் வரலாற்றின் வியப்பூட்டும் பக்கங்கள்.Vijayakanth Birthday : 'கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை’ ஒரு வியப்பூட்டும் அத்தியாயம்..!
உண்மையில், விஜயகாந்துக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தொண்ணூறுகளில் ஆரம்பித்து முப்பதாண்டுகள் முயற்சிகள் செய்து கைவிட்டவர். ஆனால் அரசியலுக்கு வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கணிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த், மெல்ல மெல்ல அரசியலுக்கு அடித்தளம் போட்டு, சரியான தருணத்தில் போருக்கு வந்த வீரனாகவே பார்க்கப்படுகிறார்.Vijayakanth Birthday : 'கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை’ ஒரு வியப்பூட்டும் அத்தியாயம்..!
 
அதேபோல, தமிழக அரசியல் களத்தின் ஆகப்பெரிய ஆளுமைகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தீவிர அரசியலில் இருக்கும்போதே அரசியல் போர்க்களத்துக்கு வந்து, அவர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் என்ற வகையில் விஜயகாந்த் ஏற்படுத்திய தேர்தல் அரசியல் தாக்கம் வியப்பூட்டும் அத்தியாயம்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை
Draft Income Tax Rules: பணம் டெபாசிட் முதல் கார் வாங்குவது வரை; PAN கார்டு வரம்பில் செய்யப்பட்டும் முக்கிய மாற்றங்கள்
பணம் டெபாசிட் முதல் கார் வாங்குவது வரை; PAN கார்டு வரம்பில் செய்யப்பட்டும் முக்கிய மாற்றங்கள்
Pattimandram Raja : “நீங்க என்ன ஆளுங்க?” சாதி பெயரை கேட்ட பட்டிமன்ற ராஜா? - வைரலாகும் பதிவு!
“நீங்க என்ன ஆளுங்க?” சாதி பெயரை கேட்ட பட்டிமன்ற ராஜா?
ABP Premium

வீடியோ

13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை
Draft Income Tax Rules: பணம் டெபாசிட் முதல் கார் வாங்குவது வரை; PAN கார்டு வரம்பில் செய்யப்பட்டும் முக்கிய மாற்றங்கள்
பணம் டெபாசிட் முதல் கார் வாங்குவது வரை; PAN கார்டு வரம்பில் செய்யப்பட்டும் முக்கிய மாற்றங்கள்
Pattimandram Raja : “நீங்க என்ன ஆளுங்க?” சாதி பெயரை கேட்ட பட்டிமன்ற ராஜா? - வைரலாகும் பதிவு!
“நீங்க என்ன ஆளுங்க?” சாதி பெயரை கேட்ட பட்டிமன்ற ராஜா?
மோடி வந்தாலும் சரி.. அமித்ஷா வந்தாலும் சரி.. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஸ்டாலின் தான்! - பொன்முடி அதிரடி!
மோடி வந்தாலும் சரி.. அமித்ஷா வந்தாலும் சரி.. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஸ்டாலின் தான்! - பொன்முடி அதிரடி!
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
Punch Turbo Vs Fronx Turbo: டாடா பஞ்ச் டர்போவா.? மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ் டர்போவா.? எந்த SUV பவர்ஃபுல்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
டாடா பஞ்ச் டர்போவா.? மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ் டர்போவா.? எந்த SUV பவர்ஃபுல்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Embed widget