மேலும் அறிய
BJP Kalyanaraman Arrest | பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது
மதரீதியிலான மோதல்களை உருவாக்கும் விதத்தில் கருத்துக்களை பதிவிட்ட பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன்
பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் மதரீதியிலான மோதல்களை ஏற்படுத்தும் விதமாக சில கருத்துக்களை பதிவிட்டார். இந்த நிலையில், பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















