மேலும் அறிய
Advertisement

OPS Press Meet: "ஆறுமுகசாமி ஆணையத்தில் முரணாக எதுவும் கூறவில்லை; உண்மையை சொன்னேன்" - ஓ.பன்னீர்செல்வம்
Arumugasamy Commission OPS: ஆறுமுகசாமி ஆணையத்தில் உண்மையான பதில் அளிக்கவில்லை என்றும், முரணான பதில் எதுவும் கூறவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “ ஆறுமுகசாமி ஆணையத்தில் உண்மையான பதில் அளித்துள்ளேன். ஜெயலலிதா மரணம் குறித்து அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்துள்ளேன். அதோடு, எதிர்தரப்பு என்னிடம் கேட்ட கேள்விக்கும் உரிய மற்றும் உண்மையான பதிலை அளித்துள்ளேன்.
ஆணையம் அமைக்கப்பட்டு எனக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவரங்களை கூறுகிறேன். 12.12. 2018ம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டு 20.12.2018ம் ஆண்டு ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. ஆறுமுகசாமி ஆணையம் எனக்கு 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், பட்ஜெட் மற்றும் சொந்த காரணங்களால் என்னால் நேரில் ஆஜராக முடியவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் முரணாக பதில் எதுவும் கூறவில்லை” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion