மேலும் அறிய

Watch Video : பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க.. காஞ்சிபுரத்தில் ஒலித்த ஆதரவு கோஷம்...!

திருவண்ணாமலை மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுக கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி  திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு காஞ்சிபுரம் வழியாக சென்னை திரும்பினார்.
 
சென்னை சென்ற எடப்பாடி பழனிச்சாமயை காஞ்சிபுரம் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதில் பொதுச்செயலாளராக வரவிருக்கும் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். @EPSTamilNadu @edapadiyaar pic.twitter.com/sICJF8Z2at

— Kishore Subha Ravi (@Kishoreamutha) June 17, 2022 ">
சென்னை திரும்பும் வழியில் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என வாழ்த்து  கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு உற்சாகமாக திரும்பிச் சென்றார்.

Watch Video : பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க.. காஞ்சிபுரத்தில் ஒலித்த ஆதரவு கோஷம்...!
 
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின், பொதுச் செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது, தொண்டர்கள் இருபுறமும் நின்று மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதே போன்ற ஒரு வரவேற்பு காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களைத் தூவி அதிமுக கட்சியினர் வரவேற்பளித்தனர்.
 
Watch Video : பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க.. காஞ்சிபுரத்தில் ஒலித்த ஆதரவு கோஷம்...!
தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மௌனமாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் வந்த எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் வாழ்க என கோஷமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!

Embed widget