மேலும் அறிய

சீர்காழி அருகே நடுக்கடலில் எரிந்த படகு - ஆறு மீனவர்கள் படுகாயம்

சீர்காழி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிl பெட்ரோல் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு மீனவர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீர்காழி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு மீனவர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. மாவட்டத்தில் முக்கிய தொழில்களாக மீன்பிடியும், விவசாயமும் இருந்து வருகிறது. மீனவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் நாள்தோறும் மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து தொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.

U19 WC 2024: இந்திய அணியின் அடுத்த ரோகித், கோலிக்கான தேடல்! ஜொலிப்பார்களா U19 இந்திய வீரர்கள்?

சீர்காழி அருகே நடுக்கடலில் எரிந்த படகு - ஆறு மீனவர்கள் படுகாயம்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடற்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் தூரத்தில் நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களது பைபர் படகின் பெட்ரோல் டேங்க்  திடீரென வெடித்து சிதறியுள்ளது.  இதில் படகு தீ பற்றி எரிந்தது.

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

சீர்காழி அருகே நடுக்கடலில் எரிந்த படகு - ஆறு மீனவர்கள் படுகாயம்

இதனையடுத்து படகில் இருந்த ஆறு பேரும் தீக்காயங்களுடன் கடலில் குதித்து சத்தம் போட்டு உள்ளனர். இவர்களின் சத்தம் கேட்ட அருகில் இருந்த மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். அதனை தொடர்ந்து காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நல் வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் இன்றி அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து கடலோர காவல் படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

Tamil Nadu Cabinet Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..!

சீர்காழி அருகே நடுக்கடலில் எரிந்த படகு - ஆறு மீனவர்கள் படுகாயம்

இந்த தீ விபத்தால் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், ஊர் பஞ்சாயத்தார்கள் வேலை நிறுத்த அறிவிப்பு விடுத்துள்ளதை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த தீ விபத்தில் சேதமான படகின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என மீனவர்கள் தெரிவித்துள்ளார். நடுக்கடலில் படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து படகு எரிந்து ஆறு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் சேதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Coaching Centres: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு No.. பொய் வாக்குறுதி கூடாது: பயிற்சி மையங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு- விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget