மேலும் அறிய

மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டரை சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டரை சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள். இந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த 16.07.2026 அன்று ஆணைக்காரன்சத்திரம் காவல் துறையினர் புத்தூர், மதகடி புதுமண்ணி ஆற்றங்கரை அருகே தீவிர கஞ்சா வேட்டை மற்றும் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 3 நபர்களை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

 

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் 24 வயதான சுதர், கார்த்திகேயன் என்பவரது 18 வயதான கௌசிக் மற்றும் அன்பழகன் என்பவரது மகன் 22 வயதான அபில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 குற்றவாளிகளையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கைது செய்யப்பட்ட மூவரும் தொடர்ச்சியாகக் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சினேகா பிரியா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சுதர், கௌசிக் மற்றும் அபில்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவ்வுத்தரவின்படி, ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் காவலர்கள் இணைந்து எதிரிகள் மூவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

நடப்பு ஆண்டில் தீவிர நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நடப்பு ஆண்டில் இதுவரை கொலை குற்றங்களில் ஈடுபட்ட 05 நபர்கள்,‌ பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த 07 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 06 நபர்கள், கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 09 நபர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 01 நபர், என மொத்தம் 28 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்பி எச்சரிக்கை

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget