மேலும் அறிய

போடி: கணவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்: சிக்கிய மனைவி!

தேனி மாவட்டம், போடியில் குடும்பத் தகராறு காரணமாக, கணவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைதுசெய்தனர்.

தேனி மாவட்டம் போடி ஜீவா நகரில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் ரமேஷ் (47). இவர் கேரள மாநிலம், உடும்பஞ்சோலையில் மனைவி கிருஷ்ணவேணியுடன் (36) தங்கி, பெயின்ட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊரான போடிக்கு மனைவியுடன் ரமேஸ் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக, கிருஷ்ணவேணி கூறியிருக்கிறார். ஆனால், குடும்பத் தகராறில் ஆணுறுப்பைக் கடித்தும், கழுத்தை நெரித்தும் கணவனைக் கொலைசெய்துவிட்டு, கிருஷ்ணவேணி நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Chennai Metro Rail: செம்ம! இனி டிக்கெட்டை போன் பே மூலமே எடுக்கலாம்...மாஸ் காட்டும் சென்னை மெட்ரோ நிர்வாகம்!

போடி: கணவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்: சிக்கிய மனைவி!

இது குறித்து போடி  காவல் நிலைய போலீசார் கிருஷ்ணவேணியிடம் விசாரித்தபோது  முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும் மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த ரமேஷின் உடலில் பல இடங்களில் நகக்கீரல்கள் மற்றும் பல்லால் கடித்த காயங்களும், ஆணறுப்பைக் கடித்திருந்ததும் தெரியவந்தது. அந்த அறிக்கையில், தூக்கு போட்டு இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.

Tirumala Tirupati: புதுமணத் தம்பதிகளுக்கு குட் நியூஸ்... ஏழுமலையான் கல்யாண உத்சவத்தை காண சிறப்பு டிக்கெட்.. எப்படி பெறுவது?

போடி: கணவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்: சிக்கிய மனைவி!

இதனடிப்படையில்  கிருஷ்ணவேணியிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில்  கணவருக்குச் சொந்த ஊரான போடியிலும், கேரளா, உடும்பன்சோலையிலும் சொத்துகள் இருந்தன. போடியிலுள்ள சொத்தை விற்றுவிட்டு, உடும்பன்சோலையில் மொத்தமாக செட்டிலாகிவிடலாம் எனக் கிருஷ்ணவேணி கூறியதாகவும் ஆனால்,  கருப்பசாரி அதை மறுத்துவிட்டதாகவும். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும்.

போடி: கணவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்: சிக்கிய மனைவி!

மேலும் அவர் அடிக்கடி உடலுறவுக்கு வற்புறுத்தியதும், ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுபோதையில் இருந்தபோது கணவரின் கழுத்தை நெரித்தும், ஆணுறுப்பைக் கடித்தும் கொலைசெய்ததாக கிருஷ்ணவேணி ஒப்புக்கொண்டதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்தனர். ஆத்திரத்தில் கொலைசெய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், அக்கம் பக்கத்தினரிடம் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருக்கிறார்.

IND vs AUS World Cup 2023 Final: 2023 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் ? இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது..

அவர்கள் போடி அரசு மருத்துவமனைக்குக் ரமேஷ்சை கொண்டு சேர்த்திருக்கின்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத்  தெரிவித்துள்ளனர். ரமேஷின் தாயார் அழகம்மாள் கொடுத்த புகாரின்பேரில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கிருஷ்ணவேணியைக் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
Embed widget