மேலும் அறிய

தேனி: சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான  126.28 அடியை எட்டியது

நான்காவது  முறையாக  நிரம்பிய சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான  126.28 அடியை எட்டிய  அணையில் இருந்து உபர் நீர் 107 கன அடி நீர் வெளியேற்றம். 

பெரியகுளம் அருகே இந்த ஆண்டு நான்காவது  முறையாக  நிரம்பிய சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான  126.28 அடியை எட்டியது.

CM Stalin: "அனைத்து மொழிகளுக்கும் தமிழ்நாடு குரல் கொடுக்கும்" - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தேனி: சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான  126.28 அடியை எட்டியது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை இந்த ஆண்டு நான்காவது முறையாக அதன் முழு உயரமான  126.28 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. மேலும் சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பேரிச் நீர்வீழ்ச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

2022 ஆண்டுக்கான ஆடவர் டி-20 உலக கோப்பை... நட்சத்திர வர்ணனையாளர்கள் பட்டியல் இதோ...

தேனி: சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான  126.28 அடியை எட்டியது

அணைக்கு வினாடிக்கு 107 கன அடி நீர் வரத்து இருந்தது இதனால்  அணையின் நீர்மட்டம் 126.28 அடியை எட்டியது அணைக்கு  வரும் உபரி 107 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.  அணை ஏற்கனவே மூன்று முறை இந்தாண்டு நிரம்பி வழிந்த நிலையில் தற்போது நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளள ஆன 100 மில்லியன் கன அடியை எட்டி நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அணைக்கு தற்போது நீர்வரத்து 107 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி.. பூரிஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்!

தேனி: சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான  126.28 அடியை எட்டியது

Malavika Mohanan: மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தற்பொழுது அணையின் முழு உயரமான 126. 28 அடி நீர் நிறம்பி  அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. என்பது குறிப்பிட தக்கது மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராம மக்களான பெரியகுளம் வடுகப்பட்டி மேல்மங்கலம் ஜெயமங்கலம் குள்ளபுரம் உள்ளிட்ட வாரணாநிதி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது ஆற்றை கடக்கவும் ஆற்றில் குளிக்கவும் முயற்சிக்கக் கூடாது என பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!

Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!

Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?

ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!

அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Embed widget