மேலும் அறிய

ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி.. பூரிஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய்தேவரகொண்டா மீண்டும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்தேவரகொண்டா மீண்டும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

லைகருக்குப்பிறகு, விஜய் தேவரகொண்டா ஜன கண மன மற்றும் குஷி என்ற ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் பூரி ஜெகநாத் இயக்கும் ஜன கண மன படத்தில் ராணுவ அதிகாரியாக அவர் நடிப்பதாக முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், லைகரின் தோல்வியால் அந்தப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது.  ஆனால், அவை அனைத்தையும்  பொய்யாக்கும் வகையில் விஜய் தேவரகொண்டா ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப்புகைப்படம், ராணுவ ஆடையில் அவர் துப்பாக்கி சுடும் வீரராக மாறி, முகாம் தளத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி பெறுவது போன்று அமைந்து இருந்தது. இதன் மூலம் அந்தப்படத்தின் படத்தின் வேலைகள் நடந்து வருவதாகவே தெரிகிறது.

ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி.. பூரிஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்!

இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புகைப்படத்தைப் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, " With the Baddest Men on the Indian front lines! #URI." என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

முன்னதாக, படம் கிடப்பில் போடப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தயாரிப்பாளர் சார்மி கவுர் ட்விட்டரில், "வதந்திகள் வதந்திகள்! அனைத்து வதந்திகளும் போலியானவை! முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறோம். RIP வதந்திகள்." என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் தனது பதிவில் ஜன கண மன என்று குறிப்பிடவில்லை என்றாலும், அது நிச்சயமாக அதை குறிப்பிடும் விதமாகவே  இருந்தது.

Also Read | SL vs NAM T20 WC 2022: இலங்கையை நெம்பிய நமீபியா..! 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! கோலாகலமாக தொடங்கிய உலககோப்பை..

இந்த முயற்சி அறிவிக்கப்பட்டபோது, ​​உற்சாகமான விஜய் தேவரகொண்டா, “ ஜனகணமன படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இது சவாலான ஸ்கிரிப்ட்களில் ஒன்றாகும். இந்தக்கதை ஒவ்வொரு இந்தியனையும் தொடும். பூரியின் கனவுத் திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்ம் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜன கண மன எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்யாத புத்துணர்ச்சியை தருகிறது, மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”

சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகநாத் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கும் ஜன கண மன, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பான்-இந்தியா திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 3, 2022 அன்று வெளியாகவுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget