மேலும் அறிய

பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை

மகளுக்கு பூர்வீக சொத்தில் பங்கு தராததால் மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்டம், உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வார்டு 5 காவேரி தெரு, அனுமந்தன்பட்டியில் வசிக்கும் இருளாயி (65), என்பவர் 2019ஆம் ஆண்டு உத்தமபாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி தனது தங்கை லட்சுமியிடம் அம்பலகாரர் தெருவில் உள்ள ராஜம்மா என்பவரின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த போது தனது தம்பி மருமகன் முத்தீஸ்வரன் (எ) வடிவேல் (26), என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட எண்222/2019 U/s 294(b), 302 IPC பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த  வழக்கு தொடர்பாக விசாரணை செய்ததில் உயிரிழந்த லட்சுமி (50), அனுமந்தன்பட்டியில் என்பவர் தங்கை என்பதும், நாகராஜ் என்பவர் தம்பி என்பதும் தெரியவந்தது.

Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!

பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை

விசாரணையில் தம்பி மகள் மலர்க்கொடியை  திருமணம் செய்துள்ளார். தனது மாமனாரின் பூர்வீக சொத்தான 2 குழி நிலத்தில் தனது மனைவிக்கு பங்கு கேட்டு வாதியிடமும் இறந்து போன லட்சுமியிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வாதியும் அவரது தங்கை லட்சுமியும் பூர்வீகசொத்தை விற்றுவிட்டதாக எதிரிக்கு தெரியவரவே தனது மனைவிக்கு பங்குகொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அம்பலகாரர் தெருவில் உள்ள லட்சுமியின் வீட்டிற்குவந்துள்ளார்.

லட்சுமி தனது அக்காஇருளாயி உடன் அருகில் உள்ள ராஜம்மாள் என்பவரின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்துபேசிக்கொண்டிருந்தவரிடம் எதிரி எனது மனைவிக்குரிய பங்கை தராமல் ஏமாற்றுகிறாயா நீஇத்தோடு செத்து ஒழிந்துபோ என்று கூறி தான் கொண்டு வந்திருந்த அரிவாளால்தலையின் பின்பக்கம், இடது கை புஜம் மற்றும் இடது கையில் வெட்டி கொலை செய்துள்ளார். என்பது விசாரணையில் தெரியவந்தது.

Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை

இந்த   நிலையில் வடிவேலை 04.2019 ஆம்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் இறுதிஅறிக்கை 03.10.2019 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், விசாரணையானது மகிளா நீதிமன்றம், தேனியில் (FTC Mahila Court Theni) நடைபெற்று வந்தநிலையில் வழக்கின் விசாரணை முடிந்து  வடிவேல் குற்றவாளி என மகிளா நீதிமன்ற நீதிபதி அனுராதா, அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டு. எதிரிக்கு 294(b) வழக்கிற்கு ரூ 2,000/- அபராதமும், 302வழக்கில் ஆயுள்தண்டணையும், ரூ.2,000/- அபராதமும், அபாரதத்தை கட்டத்தவறினால் 1ஆண்டு சிறை தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget