மேலும் அறிய

தேனி & திண்டுக்கல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்!

தேனி மாவட்டத்தில் SIR திருத்தத்திற்கு பின் தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 10,33,373 வாக்காளர்கள் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.


தேனி & திண்டுக்கல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்!

  • ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,24,591 ஆண் வாக்காளர்களும், 129,928 பெண் வாக்காளர்கள், 30 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,54,549 வாக்காளர்கள் உள்ளனர்.                                                       
  • பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,368 ஆண் வாக்காளர்களும், 1,35,070 பெண் வாக்காளர்கள், 109 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,63,547 வாக்காளர்கள் உள்ளனர்.                                 
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 1,26,856 ஆண் வாக்காளர்களும், 1,34,760 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,61,631 வாக்காளர்கள் உள்ளனர்.                                             
  • கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1,22,496 ஆண் வாக்காளர்களும், 1,31,129 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,53,646 வாக்காளர்கள் உள்ளனர்.


தேனி & திண்டுக்கல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்!

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,02,311 ஆண் வாக்காளர்களும், 5,30,887 பெண் வாக்காளர்கள், 175 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10,33,373 வாக்காளர்கள் உள்ளன.  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு தேனி மாவட்டத்தில் 11,30,303 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 10,33,373 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் திண்டுக்கல்  மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் மொத்த வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களாக 1672075 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் வாக்காளர்கள் 812937, பெண்கள் வாக்காளர்கள் 85964, மூன்றாம் பாலினத்தவர்கள் 174 பேர் உள்ளனர்.

வாக்குச்சாவடி எண்ணிக்கை 

1. பழனி சட்டமன்றத் தொகுதிக்கு - 339 வாக்குச்சாவடிகள்

  •  ஆண்கள் 115728 பேர்
  •  பெண்கள் 121582 பேர்
  •  மூன்றாம் பாலினம் 49 பேர்
  •  மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 359 பேர்

  • தேனி & திண்டுக்கல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்!

2. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மொத்தம் - 314 வாக்குச்சாவடிகள்

  • ஆண்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 19 பேர்
  • பெண்கள் ஒரு லட்சத்து 13,177 பேர்
  • மூன்றாம் பாலினம் 2 பேர்
  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 17,698 பேர்

3. நிலக்கோட்டை தனி தொகுதி வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை - 305 

  • ஆண்கள்  107,389 பேர்
  • பெண்கள் ஒரு லட்சத்து 11 1673 பேர்
  • மூன்றாம் பாலினம் 15 பேர்
  • 2 லட்சத்து 19 ஆயிரத்து 777 பேர்

4. ஆத்தூர் தொகுதி வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை - 341

  • ஆண்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 56 பேர்
  • பெண்கள் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 773 பேர்
  • மூன்றாம் பாலினம் 17 பேர்
  • மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 846 பேர்

5. நத்தம் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை -  359

  • ஆண்கள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 116 பேர்
  • பெண்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 421 பேர்
  • மூன்றாம் பாலினம் 66 பேர்
  • மொத்த வாக்காளர் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 603 பேர்

6. திண்டுக்கல் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை - 316

  • ஆண்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 893
  • பெண்கள் ஒரு லட்சத்து 22765 மூன்றாம் பாலினம் 21
  • மொத்த வாக்காளர் ரெட்டி இலட்சத்தி 37 ஆயிரத்து 679

7. வேடசந்தூர் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை -  327

  • ஆண்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 236 பேர்
  • பெண்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 573 பேர்

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர் பட்டியல் 241 ஆயிரத்து 813. SIR வரைவு வாக்காளர் திருத்தத்திற்குப் பிறகு தற்போது 62,252 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget