மேலும் அறிய

Crime: குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகன்; கோபத்தில் குத்திக் கொன்ற தந்தை கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள B.ரங்கநாதபுரம்வ்அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை சரமாரியாக குத்திக் கொன்ற தந்தை கைது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ரங்கநாதபுரம்.  இங்கு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (66). ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் இவரது மனைவி இறந்த பின்னர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கு சுகுமார்  என்ற ஒரு மகன் உள்ளார். இவரது மகன் சுகுமார்(33) தனியார் நிதி நிறுவன வங்கியில் பணியாற்றி வருகிறார். சுகுமாருக்கு திருமணமாகாத நிலையில் மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தனக்கு திருமணம் முடித்து வைக்க கூறியும் சொத்தில் அதற்குரிய பங்கை பிரித்து தரக்கூடிய தகராறு செய்து வந்துள்ளார்.

TVK Vijay Manadu: விட்றா வண்டிய..! தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதியை அறிவித்தார் விஜய்..! எங்கு, எப்போது?

Crime: குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகன்; கோபத்தில் குத்திக் கொன்ற தந்தை கைது

குடிபோதையில் தொடர்ந்து தனது தந்தையிடம் தகராறு செய்து வந்த நிலையில் இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்து நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வழக்கம் போல மது அருந்திவிட்டு தனது தந்தை சுப்பிரமணியிடம் தகாத வார்த்தைகளை பேசி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து தனது தந்தையை குத்த முயன்றுள்ளார்.

சிந்து சமவெளியை திராவிட இனத்துடன் தொடர்புப்படுத்தியவர் - ஜான் மார்ஷலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

Crime: குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகன்; கோபத்தில் குத்திக் கொன்ற தந்தை கைது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணி ஆத்திரமடைந்து தனது மகனின் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி சுகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் சுகுமார் இருந்ததைக் கண்டு உடனடியாக போடிநாயக்கனூர் ஊரக காவல்துறையை தொடர்பு கொண்டு சுகுமாரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..! எப்படி இருக்கு?

Crime: குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகன்; கோபத்தில் குத்திக் கொன்ற தந்தை கைது

காவல்துறையினர் வந்து பார்த்த பொழுது சுகுமார் அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த சுகுமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தந்தையே தனது ஒரே மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் போடி ரங்கநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி

பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்

CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்

ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி
ABP Southern Rising Summit 2025 LIVE: சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!

அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு

Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்

Embed widget