மேலும் அறிய

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் குற்றத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டணையும், அபராதம் ரூ.10,000/-ம், அபராதம் கட்டத்தவறினால் ஒரு ஆண்டு மெய்காவல் தண்டணையும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பு.

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டணை தேனி நீதிமன்றம் தீர்ப்பு

தேனி மாவட்டம், தேனி உட்கோட்டம் தேனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முதல் தெரு, வள்ளுவர் காலனி, கருவேல்நாயக்கன்பட்டியில் வசிக்கும் முருகன் 49/19, த.பெ. கருப்பையா என்பவர் தேனி காவல்நிலையத்தில் தனது 15 வயது மகளை காணவில்லை என்று கொடுத்த புகாரின்பேரில் தேனி காவல்நிலைய குற்ற எண்: 182/2019 U/s. Girl Missing வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.’
போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை  - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணைக்கு பிறகு வழக்கின் மாற்றம் செய்யப்பட்டு எதிரி அஜித் 21/24, த.பெ. சேகர், கிழக்குத்தெரு, வீபாண்டி என்பவர் வாதியின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டது தெரியவந்ததால் தேனி காவல்நிலைய குற்ற எண்: 182/2019 U/s. Girl Missing @ 363 IPC @ 366 IPC, 5(J) (ii) 6 Of POCSO Act 10.10.2019 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை  - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

இவ்வழக்கின் இறுதியறிக்கை 06.11.2019 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி எதிரி அஜித் (21) என்பவரை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி V.கணேசன், B.A.BL. LLB., அவர்களால்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டு எதிரிக்கு 366 IPC-ன்கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டணையும், அபராதம் ரூ.10,000/-ம், அபராதம் கட்டத்தவறினால் ஒரு ஆண்டு மெய்காவல் தண்டணையும், மேலும் 2012 ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் பிரிவு 5(1)(ii) 2/இன் கீழான குற்றத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல்தண்டணையும், அபராதம் ரூ.10,000/-ம், அபராதம்கட்டத்தவறினால் ஒரு ஆண்டு மெய்காவல் தண்டணையும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கம்பம் மெட்டுரோடு சிலுவை கோயில் அருகே கஞ்சா கொண்டு செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சின்னன் (30). த.பெ. முருகன், வார்டு 7 அன்னக்கொடி தெரு, வருசநாடு, ஆண்டிபட்டி என்பவரை சோதனை மேற்கொண்டபோது அவரிடம் இருந்து 10.250 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர் மீது கம்பம் வடக்கு காவல் நிலைய கு.எண். 321/2018 பிரிவு 8(C) r/w 20 (b), (II), (B) NDPS Act 60 I வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை  - தேனி நீதிமன்றம் தீர்ப்பு

இவ்வழக்கின் இறுதியறிக்கை கடந்த 16.09.2018 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 25.04.2024ம் தேதி மேற்படி குற்றவாளி சின்னன் (30), த.பெ. முருகன், வார்டு 7 அன்னக்கொடி தெரு, வருசநாடு, ஆண்டிபட்டி என்பவரை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி திரு.A.S.ஹரிஹரகுமார், B.L, அவர்களால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு குற்றவாளி 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும், ரூபாய் 25,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் சிறை தண்டணையும், விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Embed widget